trichy ஜமாபந்தி முகாம் நமது நிருபர் ஜூன் 19, 2019 நாகை மாவட்டம் தரங்மம்பாடி வட்டாட்சியர் அலு வலகத்தில் கலால்துறை உதவி ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது